SRI LANKA CHRISTIAN CONGRESS PARTY
SRI LANKA CHRISTIAN CONGRESS PARTY
சமர்ப்பணம்
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட, சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி பேசுகின்ற, இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்ட திருச்சபை போதகர்கள்,கத்தோலிக்க மதகுருமார்கள் , மற்றும் மூப்பர்கள் வாலிபர்கள், அனைவருக்கும் இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியை,சமர்ப்பணம் செய்கிறோம் .
NEWS
கிறிஸ்தவ மக்களின் பிரச்சனைகளை வெளிக் கொண்டு வந்து அதற்கான தீர்வினைப் பெறும் முகமாக இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி உதயமாகியுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் சனிக்கிழமை மாலை (22) ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
இலங்கை அரசியலில் முதல் முறையாக கிறிஸ்தவர்களை அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியானது அரம்பிக்கப்பட்டுள்ளது .
இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்