SRI LANKA CHRISTIAN CONGRESS PARTY

SRI LANKA CHRISTIAN CONGRESS PARTY

கட்சியின் ஊடக மாநாடு

/slccparty.jpg

கட்சியின் ஊடக மாநாடு 2014.11.22 3.30 மணிக்கு வவுனியாவில் நடைப்பெற்றது இதில் பல ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டார்கள் ,
கட்சியின் பொதுச் செயலாளர் நா. விஷ்ணுகாந்தன் கட்சி
ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கத்தையும் தரிசனத்தையும் ,விளக்கி கூறினார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் ,கிறிஸ்தவ மக்களின் தற்போதைய நிலைமை குறித்தும் எதிர்கால செயற்பாடு குறித்தும், 25 மாவட்டத்திலும் , எவ்வாறு கிறிஸ்தவ உறுப்பினர்களை பிரதிநிதிதுவப்படுவது குறித்தும் கருத்து தெரிவித்தார். 
கிறிஸ்தவர்களுக்கு தனியாக ஒரு கட்சி தேவையா ? என 
ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது 
அதற்க்கான பதிலை பொதுச் செயலாளர் , 
கடந்த காலங்களில் கிறிஸ்தவ மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியமான காரணங்கலாலும்,தற்போது கிறிஸ்தவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மனதில் கொண்டும் , எதிர்காலத்தில் கிறிஸ்தவ மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக கிறிஸ்தவர்களுக்கு 
தனியான பிரதிநிதிதுவம் தேவை என்பதாலும் பல மாவட்ட போதக ஐக்கியத்தின் ஆலோசனையுடன் கிறிஸ்தவர்களுக்காக இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது என கூறினார்

/slideful-com1.gif

This website was built using N.nu - try it yourself for free.    (Click here to renew the premium)(info & kontakt)