சீயோன் அபிஷேக சபை திறப்பு விழாவில் இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நா.விஷ்ணுகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் .