SRI LANKA CHRISTIAN CONGRESS PARTY

SRI LANKA CHRISTIAN CONGRESS PARTY

Www

கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம்

இலங்கையில் பரந்து வாழும் கிறிஸ்தவர்களை ஒன்றினைக்கும் முகமாகவும் கிறிஸ்தவ சமூகத்தினரும் ஒன்றினைந்து ,

தமது ஒரே பேரான குமாரனை எங்களுக்கு தந்து இவ்வளவாய் எங்களை அன்பு செய்த தேவனுடைய கிருபையானாலும் இயேசு கிறிஸ்துவின் தரிசனத்துடனும்,

பல வருட ஜெபத்தினாலும் பிரயாசத்தினாலும் , 2014.09.26 ம் அன்று இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியானது ,

பொதுச்செயலாளர் நா.விஷ்ணுகாந்தன்  மற்றும் ,கட்சி உறுபினர்கள் மற்றும் கிறிஸ்தவ போதகர்கள் தலைமையினாலும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது .

                                                                     ..நன்றி ..

And so I will show my greatness and my holiness, and I will make myself known in the sight of many nations. Then they will know that I am the LORD.Ezekiel (38.23) இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். எசேக்கியேல் 38.13

Vision

Make Specific ,Wonderful And Faithful Christians Specially In This Island /Sri Lanka.

And so I will show my greatness and my holiness, and I will make myself known in the sight of many nations. Then they will know that I am the LORD.

Ezekiel 38.23

தரிசனம்

இலங்கை முழுவதும் தனித்துவமுள்ள நல்ல கிறிஸ்தவ சமுதாயத்தினை உருவாக்குதல் .

இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் 38.13

சமர்ப்பணம்

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட, சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி பேசுகின்ற, இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்ட , திருச்சபை போதகர்கள்,கத்தோலிக்க மதகுருமார்கள் , மற்றும் மூப்பர்கள் வாலிபர்கள், அனைவருக்கும் இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியை,சமர்ப்பணம் செய்கிறோம் .

/slideful-com1.gif

This website was built using N.nu - try it yourself for free.    (Click here to renew the premium)(info & kontakt)